அனைத்து மாடல் வாகனங்களின் விலையை உயர்த்தியது! மாருதி சுசூகி.! - Seithipunal
Seithipunal


வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி அனைத்து விதமான வாகனங்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.

நாட்டின் முன்னணி பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, வாகன தயாரிப்பில் உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வின் காரணமாக அனைத்தும் மாடல் வாகனங்களின் விலையையும் 0.9 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதம் உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maruthi Suzuki hiked prices for all car models


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->