#வீடியோ: செருப்பால் அடித்து.. காலை நக்க வைத்து.. இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு இளைஞரை கொடூரமாக தாக்கி கால்களை நக்க வைக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

ஓடும் வாகனத்தில் இருக்கும் ஒரு இளைஞரை அடித்து துன்புறுத்துகின்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நபரும் அவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களும் மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த டப்ரா நகரில் வசிப்பவர்கள் என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

வைரலாகும் வீடியோவில் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஒரு இளைஞரை மற்ற நபர் கொடூரமாக தாக்கி காலை நக்கச் சொல்லி வற்புறுத்தி அவரை செருப்பால் அடிக்கின்றனர். அடி தாங்க முடியாமல் அந்த இளைஞர் அவர்களின் காலை நக்குவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

அந்த இளைஞருக்கு தலை மற்றும் முகத்தில் நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mathya Pradesh viral slipper shot video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->