பழங்குடியின பட்டியலில் இருந்து மெய்தி சமூகம் நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த மெய்தி இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைத்த உத்தரவை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மெய்தி சமூகத்திற்கு பழங்குடியின அந்தஸ்து அளித்த உத்தரவினால் மணிப்பூரில் கலவரம் வெடித்தது.

குக்கி மற்றும் நீதி இனத்தவர் இடையே ஏற்பட்ட வன்முறையால் ஏராளமான உயிரிழந்தனர்.

மெய்தி சமூகத்திற்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கும் கோரிக்கைக்கு குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பழங்குடியின பட்டியலில் மெய்தி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற மாநில அரசு வழங்கிய அறிவுறுத்தலை நீக்கியது மணிப்பூர் உயர்நீதிமன்றம். 

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் 53 சதவீதம் உள்ள நிலையில் அவர்கள் பெரும்பாலும் சமவெளி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meithi community Removed from ST


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->