நெடுஞ்சாலை உணவுகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


நெடுஞ்சாலை உணவுகளில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டால் உணவங்க:ளிம் டெண்டர் ரத்து செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையோட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  வருகின்ற ஜனவரின் 11ம்தேதி முதல் 13ம் தேதி வரை 5 சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை அடுத்து, மாணவர்கள்  படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். வெளியூர் பயண தடயங்களில்  இருக்கும் உணவகங்கள் தரமற்ற உணவுகளை விற்பனை செய்ததால் உணவங்களின் டெண்டர் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Rajakannappan says abou Highway Motels Food Quality


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->