மும்பை | விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்: வசமாக சிக்கிய 11 பயணிகள்.! - Seithipunal
Seithipunal


மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது 20 தங்கம் கடத்தல் வழக்குகளில் சுமார் 11 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 13.56 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

11 பயணிகளில் ஒருவரின் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெழுகு வடிவிலான தங்க தூசிகள் மருத்துவரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai airport smuggled gold Seizure


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->