முத்தமா கொடுக்குற.. இந்தா வாங்கிக்கோ..இளைஞர் வாயை கடித்த நாகப்பாம்பு..!  - Seithipunal
Seithipunal


நாகப் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை பாம்பு கடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தில் பத்திராவதி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ரோனி ஆகியோர் பாம்புகளை பிடித்து காட்டில் விடும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் பத்திராவதி பகுதியில் நாகப்பாம்பு ஒன்று திரிவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற அலெக்ஸ் மற்றும் ரோனியும் அந்த பாம்பை பிடித்த அலெக்ஸ் நாகப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். 

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அலெக்ஸ் வாயில் கொத்தியுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அலெக்ஸ் மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். பின்னர் அந்த பாம்பை பிடித்த ரோனி அதனை காட்டில் விட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka snack attack in people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->