அங்கன்வாடியில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!   - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருபவர் அன்னக்கொடி. இவரது கணவர் காசி வயது 60. 

நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரான காசியை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்து கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அன்னக்கொடி வெளியே சென்றுள்ளார். இந்த நேரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய காசி அங்குள்ள நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். 

அதன்பின்னர், அந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில், தலைமை காவலர் கலைமான், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு துணையாக இருந்ததாக அன்னக்கொடியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near putukottai Anganwadi student sexually harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->