ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு..!
President Draupadi Murmu and Prime Minister Modi meet
தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகலீல் 48 தொகுதிகளில் வெற்றிபெற்று, 27 வருடங்களுக்கு பிறகு பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே, டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் ஏன்டா எதிர் பார்ப்புக்கு மத்தியில், டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்று விட்டு நாடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
English Summary
President Draupadi Murmu and Prime Minister Modi meet