நாளை சுதந்திர தினம்.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

 நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இன்று இரவு 7 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவரின் உரை அகில இந்திய வானொலி மையம் நேரடியாக ஒலிபரப்புகிறது.

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு முதல் முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Draupati murmu addressed today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->