அயோத்தியில் புதிய விமான நிலையம் - திறப்பு விழா எப்போது? - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த ராமர் கோவிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி, அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக அயோத்தியில் விமான நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி வந்தது.

இந்த நிலையில், அயோத்தி விமான நிலையத்தை வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பின்னர் அயோத்தி ரெயில் நிலையம்-விமான நிலையம் இடையே 5 கி.மீ. நீள மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதையடுத்து, மீண்டும் அயோத்தி விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு, துறவிகளும், சாதுக்களும் ஆசி வழங்குவார்கள். பின்னர் அயோத்தி விமான நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi open new airport in ayodhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->