வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்.!! - Seithipunal
Seithipunal


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமியை ஆய்வு செய்வதற்காக செயற்கைகோள் இ.ஓ.எஸ் 4 என்ற செயற்கை கோள் உள்ளிட்ட 3 செயற்கை கோள் கொண்ட பி.எஸ்.எல்.வி.சி-52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் இன்று காலை 5.59 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-52 ராக்கெட் மூலம் ஓஎஸ் இ.ஓ.எஸ் 4 செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. 

பூமியைப் ஆய்வு செய்திருக்க செய்வதற்காக இ.ஓ.எஸ் 4 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 1710 கிலோ கிராம் எடை கொண்டது. பூமியிலிருந்து 579 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது பூமியின் தட்பவெப்ப நிலை, விவசாயம், வனவளம் குறித்த தெளிவான புகைப்படங்களை எடுக்கக் கூடியது. 

மேலும், இந்த செயற்கை கோளுடன் ஒரு மாணவனின் சேர்க்கை செயற்கைகோள் உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இடம்பெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pslv c 52 launched


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->