#BREAKING : அம்பேத்கர் பிறந்தநாள்.. நாளை மறுநாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு  வரும் ஏப்ரல் 14ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் 14-ம் தேதி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளை மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அதன்படி, அன்று பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

எனவே, இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்பதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவசர பிரிவு சேவைகள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhuchery jipmer hospital holiday on April 14


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->