கள்ளச்சாராயம் குடித்து பறிபோன 20 உயிர்! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப், சங்ரூ மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, கூடுதல் தலைமை இயக்குனர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 11 பேர் பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனையிலும் 6 பேர் சங்ரூ மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab fake liquor drinking 20 killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->