9ம் வகுப்பு புத்தகத்தில் நேருவின் வாழ்க்கை வரலாறு நீக்கம்.. சவர்க்கர் சேர்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் 50 தலைவர்களை சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் அப்துல் கலாம், பழங்குடியினத்திற்காக போராடிய பிர்சா முண்டா, உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்கள் என 50 பேரின் வாழ்க்கை வரலாற்றை கல்வித்துறை தற்போது சேர்த்துள்ளது.

இதில் குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சுதந்திர போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை நீக்கிவிட்டு, சுதந்திரப் போராட்ட வீரான சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடப்புத்தக மாற்றம் நடப்பு ஆண்டு கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savarkar history add school in Uttarpradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->