வறண்ட 226 தாலுகாக்கள்: ஆனால் ஒரு பைசா கூட... - பிரதமரை சாடிய முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெங்களூர் நகரில் தண்ணீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே ஆலோசனைக் கூட்டம் தேர்தல் கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தேர்தல் என்பதும் பிரதமர் மோடி ஓடோடி வருகிறார். 

மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார். கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிவித்தோம். 

மேலும் மாநில அரசு சார்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரி கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை நிவாரணமாக ஒரு பைசா கூட வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah speech viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->