பாரத ஸ்டேட் வங்கி! குறுகியகால கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியது.!
State Bank increased interest percentage
குறுகிய காலத்திற்கான கடன் வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தி உள்ளது.
1 நாள், 1 மாதம், 3 மாத குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6.5 விழுக்காட்டிலிருந்து 6.75 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.
ஆறு மாதங்களுக்கான கடன் வட்டியை 6.5 விழுக்காட்டிலிருந்து 7.05 விழுக்காடாகவும், ஒரு வருட கடனுக்கான வட்டியை 7 விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாகவும் உயர்த்தியுள்ளது.
English Summary
State Bank increased interest percentage