நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி: இதுதான் காரணமா?  - Seithipunal
Seithipunal


குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார். 

இதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்க இளைஞர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court displeasure with Justice Anand Venkatesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->