நாடு முழுவதும் ஸ்விகி, சொமோட்டோ செயலிகள் முடக்கம்.. பொதுமக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உணவு வினியோகம் செய்யும் ஸ்விக்கி சொமோட்டோ செயலிகள் முடங்கியதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

பிரபல முன்னணி ஆன்லைன் உணவு விநியோக செயல்களின் மூலம் கோடிக் கணக்கானோர் உணவு வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் ஸ்விக்கி மற்றும் செமோட்டோ செயலிகள் முடங்கியுள்ளன.

இதனால் உணவு வாங்க முடியாமல் லட்சக்கணக்கான பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swiggy and Zomato apps are not working


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->