#Breaking || 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை - பிரதமர் மோடி உரை..! - Seithipunal
Seithipunal


4 மாநில தேர்தல் வெற்றி வரலாற்று சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில்  நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனை அடுத்து, பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி டெல்லியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது, உ.பி. - 37 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே மீண்டும் வென்றுள்ளது என தெரிவித்தார். மேலும், உ.பி.-யில் முதல்முறையாக பாஜக 2வது தொடர் வெற்றி பெற்றுள்ளது.

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குறிப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை எனவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The victory of the BJP in the 4 state elections is a historic achievement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->