திருமலை-திருப்பதி தேவஸ்தான பேருந்து நடுரோட்டில் தீப்பிடித்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்றுகொண்டிருந்த தேவஸ்தான பேருந்து வந்து திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதி திருமலையில் இருந்து கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

இந்த நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும் இந்த பேருந்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் எந்தவிதமான உயிர் பலியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumala to Thirupati bus fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->