சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரை இல்லாத லட்டு.....மறுப்பு தெரிவித்து கோவில் நிர்வாகம் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்காத லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில்  தகவல் வெளியானது. 

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி கோவில் நிர்வாகம், திருப்பதி லட்டு காப்புரிமை பெற்றது. சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விகுறியாகி விடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு வழங்கினால், இதன் பிறகு வேறு ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து, வேறு சில பக்தர்கள், வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்று திருப்பதி கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupati temple special laddu fo Diabetics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->