#BREAKING | திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்!
Tripura Election 2023 Exit poll
திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, மொத்தம் 60 தொகுதிகளை கொண்ட திரிபுர மாநிலத்தில் பாஜக 36 முதல் 45 தொகுதிகளை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சி 6 முதல் 11 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், மாநில கட்சியான திப்புரா மோத்தா 9 முதல் 16 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் இந்தியா டுடே தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
ஐ-பாஸ் வெளியீட்டள்ள கருத்துக்கணிப்பில், பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மாநில கட்சியான திப்புரா மோத்தா 14 இடங்களிலும், மற்ற கட்சிகள் ஒரு இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது.
English Summary
Tripura Election 2023 Exit poll