பிளான் ஏ இல்லனா... பிளான் பி - மனம் திறந்த அமித்ஷா.!
union home minister Amit shah speech
மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபனைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் உரிய தலைவர் ஒருவர் வட இந்தியா தென்னிந்தியாவை பிரிப்பது குறித்து பேசினார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக ஒரு வருட போகிறது. பெரும்பான்மை பெறமுடியாதற்காக சாத்திய கூறுகள் எதையும் காணவில்லை.
பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் துணை நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு என்பது கிடையாது. இந்த சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும்.
பிளான் ஏ வெற்றி பெற 60% குறைவாக வாய்ப்பு இருக்கும் பொழுது பிளான் பி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
union home minister Amit shah speech