கொடுமை! வயதான  தம்பதி கன்னத்தில் அடித்த பாஜக பெரும் புள்ளி! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் வயதான  தம்பதிகளை பாஜக தலைவரின் மகன் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் பிர்பால் சிங். அபிநவ்சிங் வயதான முதியோர்களை தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோ காட்சியில் பாஜக உள்ளூர் தலைவரின் மகன் அபினவ் முதியவரை மிரட்டும் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அந்த முதியவர் நிலைதடுமாறி கீழே விழுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியோரின் மனைவி அவர்களையும் அபினவ் மிரட்டுகிறார். வயதான தம்பதிகளுக்கும் அவினாவ்  என்ன பிரச்சனை என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 23ஆம் தேதி கடந்த இந்த சம்பவத்தை வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து  உத்தரபிரதேசம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளும்கட்சியின் தலைவரின் மகன் என்பதால் போலீசரின் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மத்தனம் காட்டுவதாக நெடிஷன்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Video of BJP leader son assaulting elderly couple in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->