ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசம் காட்னி பகுதியில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். 

ஜாபல்பூர் - ரீவா மீமு ரயிலில் பயணித்த பெண்ணைக் கழிவறையில் வைத்து பன்காஜ் குஷ்வாஹா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

சாத்னா ரயில் நிலையக் காவல்துறையிடம் குற்றவாளியிடம் இருந்து தப்பித்த பெண் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் ரயில்வே போலீசார், ரீவா ரயில் நிலையத்தை அடைந்த உடன் கழிவறையின் உள்ளே இருந்த குற்றவாளியை கைது செய்துள்ளனர். 

இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் துணைக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman molested moving train Railway police action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->