சுவையான வாழைத்தண்டு ரைத்தா.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான வாழைத்தண்டு ரைத்தா செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு

தயிர் 

கடுகு

உளுந்து 

பச்சை மிளகாய்

வெங்காயம்

கொத்தமல்லி இலை 

உப்பு 

எண்ணெய் 

செய்முறை

வாழைத்தண்டை நார் எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி அத்துடன் வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும்.

பிறகு வாழைத்தண்டு வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, அத்துடன் வாழைத்தண்டு கலவைய சேர்க்கவும். பின்பு அதன் மேல்  மல்லி இலை தூவி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banana stalk Raita


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->