சுண்டைக்காயில் கொட்டி கிடக்கும் நன்மைகள்.. தினமும் சுண்டைக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..! - Seithipunal
Seithipunal


வீட்டிலேயே எளிதாக விளையக்கூடியது சுண்டைக்காய்.  தினமும் சுண்டைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்.

பசியின்மையை போக்கும் :

சிலருக்கு பசியின்மை இருப்பதால் அவர்கள் சுண்டைக்காயை சாப்பிட்டு வர பசி உணர்வை தூண்டும்.

வயிற்றுக்கோளாறு :

செரிமானம் கோளாறு, வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை தவிர்க்க சுண்டைக்காய் உதவும். வாரம் இருமுறை சுண்டைக்காயை சமைத்து சாபிடலாம்.

எலும்புகளை வலுவாக்கும் :

சுண்டைக்காயில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்பு சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும். தினமும் சுண்டைக்காய் சாப்பிட்டு வர எலும்பு தேய்மானம் நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benifits of sundaikay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->