ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே சுவையான ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
cabbage fried rice recipe
எக் பிரைடு ரைஸ், சிக்கன் பிரைடு ரைஸ் என்று தான் சாப்பிட்டுள்ளோம். ஆனால், முட்டைகோஸ் வைத்து பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
அரிசி, முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், எண்ணெய், பூண்டு, கிராம்பு, பட்டாணி, வினிகர், மிளகாய் தூள், சோயா சாஸ், உப்பு
![](https://img.seithipunal.com/media/cabbage fried rice-eyp5y.png)
செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் முட்டைகோஸ், பச்சை பட்டாணி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் வினிகர் சேர்த்து நன்கு வதக்கி அரிசி, மிளகாய், உப்பு, சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி எடுத்தால் சுவையான முட்டைகோஸ் பிரைடு ரைஸ் தயார்.
English Summary
cabbage fried rice recipe