ஈஸியான முறையில் சுவையான 'தயிர் சாண்ட்விச்' இப்படி ட்ரை பண்ணுங்க.!
Curd Sandwich recipe in tamil
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள்
வெண்ணெய்
தயிர்
எள்
பெரிய வெங்காயம்
கேரட்
மிளகு தூள்
உப்பு
சாட் மசாலா
கொத்தமல்லி
செய்முறை:
முதலில் கேரட், வெங்காயம் இரண்டையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், பச்சை மிளகாய் விழுது, மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி, சாட் மசாலா நறுக்கிய வெங்காயம் கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள கலவையை பிரட்டில் சேர்த்து பரப்பி மற்றொரு விரட்டில் மூடி வைக்கவும். பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து அதன் மேல் சாண்ட்விச் வைத்து சிறிதளவு எள் தூவி இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான தயிர் சாண்ட்விச் தயார்.
English Summary
Curd Sandwich recipe in tamil