மூக்கைத் துளைக்கும் முட்டை பணியாரம்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:-

முட்டை, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, மஞ்சள் தூள், உப்பு, இட்லி மாவு, எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு. 

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து அதில் முட்டை, பெரிய வெங்காயம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இதையடுத்து அடுப்பில் ஒரு வானலை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள இட்லிமாவில் சேர்த்துக் கொள்ளவும். 

பின்னர் பணியார கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள இட்லி முட்டை மாவு கலவையை ஒவ்வொரு பணியார குழியிலும் ஊற்றி வேக விடவும். இருபுறமும் வெந்ததும் ஒரு குச்சியால் எடுத்தால் சுவையான முட்டை பணியாரம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

egg paniyaram recepie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->