பூக்களை கொண்டு சருமத்தை எப்படி பொலிவாக்குவது..! - Seithipunal
Seithipunal


சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க வேண்டும் என நம்மில் பெரும்பாலானோர் விரும்புவோம். செயற்கை முறையில் இல்லாமல் பூக்களை பயன்படுத்தி சருமத்தை பாதுக்காக்க உதவும்.

செம்பருத்தி பூ  பேஸ் பேக்:

செம்பருத்தி பூ,ரோஜா பூ  இரண்டையும் மென்மையாக அரைத்து கொள்ளவும். அதில்,தயிர் , முல்தானி மெட்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் நீக்கி முகத்தை பொலிவாக்கும்.

மல்லிகை பேஸ் பேக்:

மல்லிகைப்பூ , கெட்டித் தயிர் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் அதனை முகம் மற்றும் கழுத்துபகுதியில் பூசி கழுவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்த பேஸ்பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flower facepack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->