கோடையை குளிர்ச்சியாக மாற்ற சுவையான லெமன் மொஜிட்டோ! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடையை குளிர்ச்சியாக மாற்ற சுவையான லெமன் மொஜிட்டோ செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

புதினா இலைகள்

ஐஸ் கட்டிகள்

எலுமிச்சை பழம் -2

சர்க்கரை

சோடா -1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு ஜாரில் புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சோடா மற்றும் ஐஸ் கியூபை சேர்த்தால் சுவையான எலுமிச்சை மோஜிடோ ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make lemon mojito


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->