மொறுமொறுப்பான பன்னீர் 65 செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், பன்னீர் உள்ளிட்டவை கிடைக்கின்றது. இதில் பன்னீரில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அதனால், இதை வைத்து உணவு சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பன்னீரில் 65 போடுவது எப்படி? என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

பன்னீர்
அரிசி மாவு 
மக்காச் சோள மாவு 
இஞ்சி பூண்டு விழுது 
மிளகாய் தூள்
உப்பு 
எண்ணெய்

செய்முறை

பன்னீர் துண்டுகளை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் மிளகாய்த்தூள், அரிசி மாவு, கார்ன்ப்ளார் மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு தூவி இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சுமார் ஒரு மணி நேரம் ஊற விடுங்கள்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அது சூடானதும் பன்னீர் துண்டுகளை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் காரசாரமான, மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make panneer 65


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->