உடல் சூட்டை குறைக்கக்கூடிய சுவையான கசகசா பாயாசம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


உடல் சூட்டை குறைக்க கூடிய சுவையான கசகசா பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கசகசா -2 தேக்கரண்டி 

வெல்லம்- 1/2 கப்

தேங்காய்- 1/2 கப்

முந்திரி -8

ஏலக்காய் -4

திராட்சை -5

கிஸ்மிஸ் - தேவையான அளவு

நெய்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து முதலில் வெல்லப்பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு கசகசா, முந்திரி, அரைத்த தேங்காய் மற்றும் ஏலக்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பேஸ்ட் போல மைய அரைத்து, வெல்லப்பாகில் இந்த அரைத்த கசகசா பேஸ்ட் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பிறகு பாயசம் பதத்துக்கு வரும்வரை கொதிக்க வைத்து பொன்னிறமாக வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்தால் சுவையான ஆரோக்கியமான கசகசா பாயசம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Kasakasa payasam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->