திகட்டாத திணை ஆப்பம் செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


சத்தான சுவையான திணை ஆப்பம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

திணை 
இட்லி அரிசி
வெள்ளை உளுந்து
வெந்தயம் 
தேங்காய் துருவல்
வடித்த சாதம்
உப்பு
சர்க்கரை

செய்முறை:-

முதலில் திணை, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் என்று அனைத்தையும் ஊறவைத்து, தேங்காய் துருவல், வடித்த சாதம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் உப்பு சேர்த்து கலந்து புளிக்கவைக்கவேண்டும். 

இந்த மாவில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலந்துகொள்ளவேண்டும். பின்னர் ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானவுடன், தேவையான அளவு மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவேண்டும். அவ்வளவுதான் சுவையான திணை ஆப்பம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make thinai aappam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->