கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான கிர்ணிப் பழ லஸ்ஸி! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான கிர்ணிப்பழ லஸ்ஸி செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கிர்ணிப்பழ துண்டுகள் -1 கப்

தயிர் -1/2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

ஐஸ் கட்டிகள் - 2

செய்முறை:

கிர்ணிப் பழத்தை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு தயிர், கிரிணி பழத்துண்டுகள், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, அதில் ஐஸ்கட்டிகள் சேர்த்தால் கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான கிர்ணிப் பழ லஸ்ஸி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare muskmelon lassi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->