காலையில் சுவையான் கருப்பட்டி காப்பி அருந்தலாம்..இப்படி செஞ்சி குடியுங்கள்..!
Karuppatti Coffee
காலையில் கருப்பட்டி காப்பி குடிக்க பிடிக்கும். அவர்களுக்காக சுவையான கருப்பட்டி காப்பி என தெரிந்து கொள்வோம்.
தேவையானவை:
கருப்பட்டி - 1/4 கப்,
காபித்தூள் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து கொள்ளுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும் காபித்தூளைப் போட்டு டிகாக்ஷன் இறங்கும் வரை கொதிக்க விடவும். அதில் கருப்பட்டி தூளை சேர்க்கவும்.
தேவையெனில் பால் சேர்த்து அருந்தலாம். சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை கருப்பட்டியில் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.