இந்த ஹைதராபாத் இனிப்பு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? உடனே செஞ்சி பாருங்க..! - Seithipunal
Seithipunal


இனிப்பு பிரியரான இருந்தீர்கள் என்றால் ஹைத்ராபாத் இனிப்புகளை கட்டாயம் சுவைத்து பார்த்திப்பீர்கள். ஹைத்ரபாத் இனிப்புகளில் குறிப்பாக ஷாஹி துக்ரா அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது. அதனை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

பால்,

பிரட் துண்டுகள்

பாதாம்

முந்திரி

குங்குமப்பூ

எண்ணெய்

சர்க்கரை

செய்முறை:

பாலை காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலில் குங்குமப்பூ கலந்து தனியே வைத்து கொள்ளவும். பின்னர் பாதாம், முந்திரி சேர்த்து திக்காக காய்ச்சி கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

பிரண்ட் துண்டுகளை பொறித்து எடுத்து அதனை சர்க்கரை பாகில் ஒரு நிமிடம் ஊறவைத்து அதனை தட்டில் அடுக்கி வைத்து காய்ச்சிய பாலை ஊற்றி சூடாகவோ குளிராகவோ பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sahi Thurka Recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->