இந்த பிரச்சனை இருந்தால்.. இந்த முத்திரை உதவும்..!
Aadhi muthra
குளிர்காலத்தில் சிலருக்கு சுவாச பிரச்சனை ஏற்படும். குளிர்காலத்தில் சிலருக்கு சுவாச பிரச்சனை ஏற்படும். அவர்கள் எல்லாம் ஆதி முத்திரை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். தற்போது ஆதி முத்திரை எப்படி செய்வது என பார்போம்.
ஆதி முத்திரை:
விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ளவும். பின் கட்டை விரலை உள்ளங்கையில் வைத்து மீதி நான்கு விரல்களையும் படத்தில் உள்ளது போல் மடித்து இரு கைகளிலும் செய்யவும். இந்த முத்திரையில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
முத்திரையை செய்யும் போது நேராக அமர வேண்டும்.இந்த முத்திரையை செய்து வர சுவாசம் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் தீரும்.