சிம்பு பிறந்த நாள் - வீடியோ வெளியிட்டு தக் லைப் படக்குழு வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் முப்பத்தாறு வருடங்களுக்கு பிறகு உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவருடன் திரிஷா ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 5-ந் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று நடிகர் சிம்பு தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு 'தக் லைப்' படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thug life movie team vedio released for simbu birthday


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->