அரைஞாண் கயிறு கட்டுவது நல்லதா? கெட்டதா? - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு பிறந்த சில நாள்களிலேயே அரைஞாண் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். எதற்காக இந்தக் கயிறு கட்டப்படுகிறது. இதனால் ஏதேனும் நன்மை உண்டா? என்ற சந்தேகங்கள் பலரிடமும் தோன்றியிருக்கும். அதற்கான விளக்கத்தை இங்குக் காண்போம்.

* ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் அடிவயிற்றில் தான் ஒன்று சேரும். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். 

* அப்படிக் கட்டுவதால் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும். ஆண்கள் மரத்திற்கு மரம் தாவுவது, மரம் ஏறுவது, குதிப்பது உள்ளிட்ட கடின வேலைகளைச் செய்யும் போது, விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம். 

* அதனால், விதைப் பையைப் பாதுகாக்கவும் வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும் இந்த அரைஞாண்கயிறு உதவுகிறது. மேலும், இந்த அரைஞாண்கயிறு கட்டுவதால் சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of wearing waist cord


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->