தூக்கம் சரியாக இல்லையா.? "உஷார்".! வரிசைக்கட்டி வரும் நோய்கள்! - Seithipunal
Seithipunal


ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ 
தூக்கம் அவசியம். அதுவும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது அவசியமான ஒன்று அதிகம் தூங்கினாலும் ஆபத்து தூக்கமில்லாமல் இருந்தாலும் ஆபத்து.

சிலருக்கு நீண்ட நேரம் ஃபோன் பார்ப்பது அல்லது டிவி பார்ப்பது இன்னும் சிலர் தூக்கம் வராமல் புலம்பிக் கொண்டு அடிக்கடி மணி பார்ப்பதுண்டு,. இப்படி பார்த்தாலும் அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது. தூக்க பிரச்சினையால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்ப்போம்!

சீனாவில் நடத்திய ஒரு ஆய்வில் 
பகலில் நீண்டநேரம் துங்குவோர் அதாவது 9 மணி நேரத்திற்கு மேல் துங்குவோர்க்கு பக்கவாத நோய்வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி தூங்குவோரை எச்சரிக்கை செய்கின்றனர்.

தூக்க பிரச்சனை உள்ளவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன

 

சிலர் 4மணி நேரம் கூட துங்க மாட்டார்கள். 8மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவோர்க்கும் பக்கவாத நோய் வர வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
சிலர் இரவில் தேனீர் குடிப்பது வழக்கம். தூக்கம் வராமலிருக்க இரவில் டீ, காஃபி குடிக்காமல் இருப்பது நல்லது.

இன்னும் சிலர் பெட்ரூமில் போன் பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம். தூங்க செல்வதற்கு முன் போஃன், கம்பியூட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Demerits of over sleeping


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->