உட்கார்ந்து கொண்டே தூங்குபவரா நீங்கள்.? உஷார்.. இப்படிலாம் விளைவு ஏற்படுமா.?! - Seithipunal
Seithipunal


ட்ரெயின் மற்றும் பேருந்து வெளியிட்ட பல்வேறு இடங்களில் பலரும் அமர்ந்து கொண்டு தூங்குவதை பார்த்திருக்கலாம். இவ்வாறு உட்கார்ந்து உறங்குவது பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் என்பது தெரியுமா.? தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

அமர்ந்து கொண்டே தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் மூட்டு வலி ஏற்பட்டு விரைவில் அவதிப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

மேலும் ரத்தம் உறையும் தொல்லைகளுக்கு ஆளாக கூடும். இப்படி உட்கார்ந்து கொண்டே உறங்குவதால் நரம்புகளில் ரத்த ஓட்டம் உரைய துவங்கும். இதனால் கை கால்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படக்கூடும். 

நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்து இருப்பதால் உடல் வலி மற்றும் முதுகு வலி ஏற்படும். இதன் காரணமாக பல்வேறு பக்க விளைவுகளுக்கு ஆளாக நேரிடும். 

இது போன்ற உக்காந்து இருக்கும்போது தூக்கம் வந்தால் முடிந்த அளவு படுத்து தூங்க முயற்சி செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் உட்கார்ந்து கொண்டு தூங்கலாம் ஆனால் இதை பழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't sleep in sitting position


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->