ATM கார்டை மறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்.?!  - Seithipunal
Seithipunal


நமது வாழ்வில் ஞாபக மறதி என்பது நம்மோடு பிறந்தது என்றே கூறலாம். ஏடிஎம் கார்டிலிருந்து பணத்தை எடுத்து விட்டு கார்டை திரும்ப எடுக்காமல் பலரும் மறந்து விடுவார்கள்.

அப்படி நாம் கார்டை தொலைத்து விட்டால் பின் வருவதை மறக்காமல் செய்து விட வேண்டும். 

ஏடிஎம்மில் இருந்து பணத்தை வேறொருவர் எடுக்க வேண்டும் என்றால் Pin நம்பர் தேவை ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் otp தேவை. 

எனவே, திருடப்பட்ட அட்டையை திருடர்களால் பயன்படுத்த முடியாது. அப்படி கார்டை தொலைத்து விட்டால், முதலில் மொபைல் பேங்கிங் செயலியை பயன்படுத்தி கார்டு பயன்பாட்டை முடக்க வேண்டும்.

கணக்கை சரிபார்த்து பணம் எதுவும் இதுவரை இழக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின் கார்டை ஆப் மூலமாக முடக்க முயற்சிக்க வேண்டும். 

அதுவும் முடியவில்லை என்றால் வங்கியின் வாடிக்கையாளர் சேவை உதவியை நாட வேண்டும். பணம் ஏதாவது காணவில்லை என்றால் வாடிக்கையாளர் சேவையில் புகார் கொடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If we missed ATM Card missing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->