கசகசாவை வைத்து.. ஹேர் பேக்கா.? அற்புதப் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


பொடுகை போக்கும் கச கசா ஹேர் மாஸ்க்:

கச கசா வில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடலுக்கு நிறைய நன்மைகளை விளைவிக்கிறது. மக்னீசியம், ஜின்க், ஆக்சிஜனேற்றங்கள் அதிகளவில் இருப்பதால் மூளையின் செயல்திறன், எலும்புகளின் பராமரிப்புக்கு, மலச்சிக்கலுக்கு, தூக்கமின்மைக்கு மருந்தாக பயன்படுகிறது.

லினோலிக் ஆசிட் முக சருமத்தின் பராமரிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
நிறைவுறாத அமிலங்கள்,  மேக்னிசியம் மற்றும் ஜின்க் கூந்தலுக்கும் நல்ல பயன்களை அளிக்கிறது.

பொடுகு தொல்லைக்கு:

கச கசாவை கெட்டியான தயிரில் அரைத்தெடுத்து, சிறிதளவு வெள்ளை மிளகு தூள் சேர்த்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிப்பதினால் பொடுகு தொல்லை குறையும்.

நன்றாக முடிவளர:

கச கசா வை தேங்காய்பாலில் சிறிதளவு வெங்காயத்துடன் அரைத்து  தலையில் தடவி வருவதால் தலைமுடி நன்றாக அடர்த்தியாக வளர தொடங்கும்.

வாரம் ஒரு முறை இவற்றை செய்து வருவதால் முடி நன்றாக அடர்த்தியாக ஆரோக்கியமாக வளரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasa kasa Hair bag


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->