கரையான் அரிக்காத மரம்... கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு.. எது.?! - Seithipunal
Seithipunal


பொது அறிவு தகவல்கள்:

இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி.

சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.

தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.

கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி.

கரையான் அரிக்காத மரம், தேக்கு.

ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.

அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.

கண்ணீர்ச் சுரப்பியின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.

ரஷ்ய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.

கணிதத்தில் பூஜ்ஜியத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.

24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.

பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.

நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.

மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.

நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.

டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.

மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some general knowledge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->