அதிகமாக நடந்து கொண்டே இருக்குறீங்களா? அப்போ ஒரு குட் நியூஸ்.! - Seithipunal
Seithipunal


நீங்கள் அதிகமாக நடந்து கொண்டே இருக்கிறீர்கள் என கவலைப்படாதீர்கள் அதனால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம். 

பொதுவாக வாழ்நாளில் அதிகமாக நடப்பவர்களுக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் அதிகமாக ஏற்படாது. நடந்து செல்பவர்கள் சைக்கிளில் செல்பவர்களை விட பைக் அல்லது காரில் பயணம் செய்பவர்களுக்கு நீரிழிவு நோய் அதிகம் வாய்பட ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த தகவல் தினசரி நடவடிக்கையில் இருக்கும் உடல் இயக்கத்தை குறித்து ஆய்வு மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது. 

இதனால் அலுவலகங்களில் மின் தூக்கிகளை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் ஆரோக்கியமாக இருக்கலாம். 

உடல் சுறுசுறுப்பாக இருந்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாது. அதிகமாக நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மன அமைதியை கொடுக்கும். மன அழுத்தம் குறைந்து நிம்மதி பெருகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

walking too much good for health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->