உங்கள் சருமம் சுருக்கமில்லாமல் நல்ல பொலிவோடு ஆகனுமா.? அப்போ இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


நம்முடைய சருமம் பளபளப்பாக இருக்கவும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கும்  விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை நம்  சமையலறையிலிருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பொலிவூட்ட தேவைப்படும் சத்துக்களை உள்ளடக்கிய ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

 தேவையான பொருட்கள் :

முட்டையின் வெள்ளை கரு - 1

சர்க்கரை  - 1  டீஸ்பூன் 

கடலை மாவு  - 1  டீஸ்பூன் 

செய்முறை :

முட்டையின் வெள்ளை கரு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இவை நன்றாக கலந்ததும் இதனுடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து  நன்றாக பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளவும். 

இந்த பேஸ்ட்டை தினமும் நமது முகத்தில் பூசி ஒரு 10 நிமிடம் உலர விட்டு பின்னர் துணியால் துடைத்து முகத்தை கழுவவும். நமது வறண்ட சருமம் பளபளப்பாகுதுடன் சருமத்திலிருக்கும் சுருக்கம் மற்றும் முகப்பருக்கள் ஆகியவையும் சரியாகும். 

இந்த பேஸ்டை தொடர்ந்து பயன்படுத்தி வர நமது சரும பொலிவிற்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

want to get a glowy skin try these face pack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->