#BREAKING : மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 11 பேர் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்து துணை சபாநாயகர் நடவடிக்கை  எடுத்துள்ளார்.

விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் இருந்து, 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, துணை சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, சோமு, எம்.சண்முகம், என்ஆர் இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா உட்பட 11 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று ஏற்கனவே 4 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 opposition MPs including DMK suspended in Rajya Sabha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->