அதிமுக "மோடியை ஆதரிக்கலாம்".!! கொளுத்தி போட்ட ஏ.சி.எஸ்.!!
ACshanmugam said Aiadmk will support Modi
இதில் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி அங்கம் மதிக்கும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலைகள் உதயநிதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே இயேசு சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். இலவச மருத்துவ முகாம் வேலை வாய்ப்பு முகாம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ஏசி சண்முகம் பாஜகவின் தாமரைச்சின்னத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்பாஜகவுடன் புதிய நீதிக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும். வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டியிடும். அதிமுகவுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை, நாளை மோடியை கூட பிரதமராக ஏற்கலாம்" என தெரிவித்துள்ளார்.
English Summary
ACshanmugam said Aiadmk will support Modi